"உழைப்பு என்று ஓடிக் கொண்டே இருந்தார்"- நடிகர் முத்துக்காளை உருக்கம்

x

மறைந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் உடலுக்கு நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்... சென்னை பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது... சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன், நடிகர் முத்துக்காளை மற்றும் மேலும் பல பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்