தென்பாண்டி சீமையிலே மெட்டில்.. பாரதிராஜாவுக்காக கவி பாடிய கவிஞர் வைரமுத்து

x

திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்த கவிஞர் வைரமுத்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அண்மையில் பார்த்ததை விட தாங்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும், உடல் நலம் தேறிவிட்டதை முகம் சொல்வதாகவும் கூறினார். மேலும், பாரதிராஜாவிடம் கவிதை ஒன்றையும் பாட்டாக பாடி காண்பித்தார்..


Next Story

மேலும் செய்திகள்