தியேட்டரில் ரிலீஸான படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட புது ரூல்ஸ்கள்?

x

கேரளாவில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த 76 படங்களில் 6 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது எனவும், 70 படங்கள் ஓடவில்லை என்றும் தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட நிபந்தனைகளை விதிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தற்போது திரையரங்குகள் படங்களில் வெளியாகி 42 நாட்களுக்கு பிறகே, ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றுள்ள காலக்கெடுவை, 56 நாட்களாக அதிகப்படுத்த முடிவு எடுத்துள்ளனர். இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமான ஃபியோக், கேரள ஃபிலிம் சாம்பருக்கு கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்