"நெல்சா, இந்த முறை மிஸ் ஆகாது"ஜெயிலர் பட விழாவில் அனிருத்

x

நெல்சா, இந்த முறை மிஸ் ஆகாது என அனிருத் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ஹுக்கும் பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்த அனிருத், ஆகஸ்ட் 10ஆம் தேதி அலப்பறை கிளப்புறோம் என உற்சாகமடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்