இணையத்தில் வைரலாகும் மோகன்லாலின் ஆடம்பர கேரவன்

x

இணையத்தில் வைரலாகும் மோகன்லாலின் ஆடம்பர கேரவன்

நடிகர் மோகன்லால் புதிதாத ஆடம்பர கேரவன் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். மோகன்லாலின் விருப்பமான எண்ணான 2 2 5 5 என்ற எண்ணில் வாகனம் பதிவு

செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்