மாஸ் சம்பவம் ரெடி... சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான் - வெளியான 'சூர்யா 43' அப்டேட்

x

'சூர்யா 43' படத்தின் புதிய தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. பிரம்மாண்டமாக தயாராகிவரும் 'கங்குவா' படத்தை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்