மேடையில் மாஸ் டான்ஸ் ஆடிய மன்சூர் அலிகான் | Kick Movie 2023

x

மேடையில் மாஸ் டான்ஸ் ஆடிய மன்சூர் அலிகான் | Kick Movie 2023


நடிகர் சந்தானம் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கிக் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சந்தானம், செந்தில், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், கூல் சுரேஷ், நடிகை தான்யா ஹோப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் சந்தானம், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு அனைவரையும் சந்திப்பாதகவும், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை மறந்து விடுங்கள், இது வேறு ஒரு படம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்