மீண்டும் இணைந்த 'மங்காத்தா' கூட்டணி? - 'லியோ' வெற்றி விழாவில் திரிஷா சூசகம்

மீண்டும் இணைந்த 'மங்காத்தா' கூட்டணி? - 'லியோ' வெற்றி விழாவில் திரிஷா சூசகம்
Published on

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அண்மையில் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய திரிஷா, மங்காத்தா படத்திற்கு பிறகு லியோ படத்தில் அர்ஜுனுடன் இணைந்து நடித்ததாகவும், மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார். விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளதை திரிஷா மறைமுகமாக குறிப்பிட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com