சக ஊழியர்களுக்கு விருந்தளித்து அசத்திய மம்முட்டி..வைரல் வீடியோ..

x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் மம்முட்டி சக ஊழியர்களுக்கு ஓண சத்யா எனப்படும் விருந்தினை அளித்தார். நடிகர் மம்முட்டியின் பிரம்மயுகம் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே, இந்த விருந்தானது அளிக்கப்பட்டது. விருந்தில் அனைவருக்கும் நடிகர் மம்முட்டியே பரிமாறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்