பட்ஜெட் ரூ.5 கோடி - வசூல் ரூ.51 கோடி/மலையாள சினிமாவின் டிரெண்ட் செட்டர் 'பிரேமலு'/

x

மலையாளத்தில் அண்மையில் வெளியான பிரேமலு திரைப்படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. கிரீஸ் ஏ.டி. இயக்கத்தில், நஸ்லென் கே கஃபூர், மமிதா பைஜூ நடிப்பில் வெளியானது, பிரேமலு. தமிழில் ஹிட் அடித்த லவ் டுடே பட பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மலையாள சினிமாவின் டிரென்ட் செட்டராக மாறியுள்ளது. குறிப்பாக, வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான பிரேமலு, உலகம் முழுவதும் 51 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்