சிக்கல்களுக்கு மத்தியில் வெளியான லியோவின் புது அப்டேட் | LEO | UPDATE | VIJAY

x

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், வரும் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் தொடர்புடைய ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ACTION, ACTION AND MORE ACTION என்ற குறிப்புடன் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்