பாக்ஸ் ஆபிஸை மிரள விடும் லியோ.. இந்த நேரத்தில் வந்த LCU-வின் முரட்டு அப்டேட்

x

டில்லி மீண்டும் வருவார் என கைதி இரண்டாம் பாகத்திற்கான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி கைதி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்துடன் தொடர்புப்படுத்தி விக்ரம், லியோ படங்களையும் லோகேஷ் கனகராஜ் உருவாகியுள்ளார். இந்த சூழலில், படம் வெளியாகி 4 ஆண்டுகள் கடந்ததையொட்டி படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்துள்ள படக்குழு, கைதி இரண்டாம் பாகம் உருவாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்