லியோ பட வெற்றி விழாவிற்கு நிபந்தனையுடன் தடையில்லா சான்றிதழ் வழங்கி அனுமதியளித்தது காவல்துறை

x

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு காவல் துறை தடையில்லா சான்றிதழ் அளித்துள்ளதால்... விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்