பாதியில் நிறுத்தப்பட்ட `லியோ’.. தியேட்டருக்குள் கொந்தளித்த ரசிகர்கள்
- தொழில்நுட்ப கோளாறால் பாதியில் நிறுத்தப்பட்ட லியோ திரைப்படம்
- படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்
- கொந்தளித்த ரசிகர்களை சாந்தப்படுத்த விஜய் நடித்த ஜில்லா பட பாடல் ஒளிபரப்பு
- ஜில்லா பட பாடலை பார்த்ததும் குத்தாட்டம் போட்ட ரசிகர்கள்
Next Story
