மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கூகுள் செய்த கௌரவம் | Tamilcinema | Sridevi | Google

x

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு டூடுள் வெளியிட்டு கவுரவித்துள்ளது கூகுள்... வசீகரிக்கும் முகத்தாலும், அபார நடிப்புத் திறமையாலும் ரசிகர் மனங்களைக் கவர்ந்தவர் ஸ்ரீதேவி... 16 வயதினிலே மயிலாக உலா வந்த ஸ்ரீதேவி, அடுத்தடுத்து இருபெரும் ஜாம்பவான்களான ரஜினி, கமலுடன் மாறி மாறி நடித்து திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பல விருதுகளை வென்று என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஸ்ரீதேவியை டூடுள் வெளியிட்டு கவுரவித்துள்ளது கூகுள்.


Next Story

மேலும் செய்திகள்