கிங் ஆஃப் கொத்தா படத்தின் கலாட்டாக்காரன் பாடல்... துல்கர் சல்மானுடன் ரித்திகா சிங் குத்தாட்டம்

x

துல்கர் சல்மானின் "கிங் ஆஃப் கொத்தா" படத்தின் "கலாட்டாகாரன்" பாடல் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. மலையாளத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கிங் ஆஃப் கொத்தா படம் ஓணம் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. துல்கர் சல்மானின் பிறந்தநாளையொட்டி ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகியுள்ள கலாட்டா காரன் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான், ரித்திகா சிங்கின் காட்சிகள் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்