சந்திரமுகியாக மாறிய கங்கனா..வெளியான First லுக் போஸ்டர்

x

'சந்திரமுகி 2' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பி.வாசு இயக்கத்தில் உருவாகிவரும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்