மீண்டும் கமல் - மணிரத்னம் கூட்டணி ...கமல்ஹாசன் 234 படத்தின் பெயர் என்ன?

x

மீண்டும் கமல் - மணிரத்னம் கூட்டணி

கமல்ஹாசன் 234 படத்தின் பெயர் என்ன?

இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு

கமல்ஹாசனின் 234வது படத்தின் பெயர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. நாயகன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

37 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாபெரும் கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனின் 234வது படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது...




Next Story

மேலும் செய்திகள்