"எங்களுக்காக இதை மட்டும் பண்ணுங்க.." - விஜய் ரசிகர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

x

லியோ திரைப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியை திரையிட வேண்டும் என கள்ளக்குறிச்சி திரையங்க உரிமையாளர்களிடம், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கான சிறப்பு அதிகாலை காட்சியை திரையிட வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணிபாலாஜி, திரையரங்க உரிமையாளர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்