ரூ.700+ கோடி வசூல் சாதனை படைத்த `ஜவான்' - வெற்றி விழா கொண்டாட்டம்

x

700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள ஜவான் திரைப்படத்தின் வெற்றி சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்