ஜெயிலர்' பிரம்மாண்ட வெற்றி...நெல்சனுக்கு என்ன கிடைத்தது தெரியுமா?

x

ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சனை வாழ்த்தி படத்தின் தயாரிப்பாளர் கார் பரிசாக வழங்கியுள்ளார். ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, 525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியதாக அண்மையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கு விலையுயர்ந்த சொகுசு கார் மற்றும் பரிசுத்தொகை வழங்கிய படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் நெல்சனுக்கும் காசோலை மற்றும் கார் பரிசாக வழங்கி வாழ்த்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்