ஜெயிலர் வெற்றி...ரஜினிகாந்தை ஜாடை மாடையாக சொன்ன கலாநிதிமாறன்

x

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், காசோலையை பரிசாக வழங்கினார். நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி 3 வாரம் கடந்த போதும், தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ரெக்கார்ட் மேக்கர் என குறிப்பிட்டு காசோலையை வழங்கினார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்