டைகர் முத்துவேல் பாண்டியனாக மிரட்டும் ரஜினி...இணையத்தில் தெறிக்கும் 'ஜெயிலர்' புரோமோ

x

ரஜினியின் ஜெயிலர் படத்தின் புதிய புரோமோ கவனத்தை ஈர்த்துள்ளது. வருகிற 10ஆம் தேதி ஜெயிலர் படம் திரைக்கு வரும் நிலையில், அடுத்தடுத்து படத்தின் புரோமோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. டைகர் முத்துவேல் பாண்டியன் என ரஜினியை கொண்டாடி வெளியிடப்பட்டுள்ள புதிய புரோமோ ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்