'ஜெயிலர்' படத்தின் 2ம் பாகம் உருவாக வாய்ப்பு

x
  • 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.
  • இந்நிலையில் இயக்குநர் நெல்சன் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • 'ஜெயிலர்' படத்தில் மகன் கதாபாத்திரம் உயிரிழந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கும் அவரது பேரனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி கதைக்களம் இருக்கும் என தெரிகிறது...

Next Story

மேலும் செய்திகள்