இயக்குனரை திருமணம் செய்தாரா சாய் பல்லவி?

x

பொய்யான தகவல் என சாய் பல்லவி மறுப்பு

உள்நோக்கத்துடன் பரப்ப‌ப்படுவதாக குற்றச்சாட்டு

இயக்குனர் ஒருவரை நடிகை சாய் பல்லவி திருமணம் செய்த‌தாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலர் சாய் பல்லவியை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலமாக பதில் அளித்துள்ள சாய் பல்லவி, உள்நோக்கத்தோடு பொய் தகவல் பரப்ப‌ப்படுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகை திரிஷாவும் திருமணம் செய்து கொள்வதாக பரவிய வதந்திக்கு திரிஷா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்