இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் வலம் வருகிறாரா நடிகர் அஜித்? - வைரலாகும் சர்ச்சையான புகைப்படம்

x

நடிகர் அஜித் குமார் வலம் வரும் பைக்கின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.


ட்ராவல் விரும்பியான நடிகர் அஜித்குமார், லடாக் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.


இந்நிலையில் நடிகர் அஜித்குமார் வைத்திருக்கும் இருசக்கர வாகனத்தின் இன்சூரன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்