இன்ஸ்டாவில் பாவனா ஷேர் செய்த போட்டோஸ்... வைரல் பதிவு

x

தனது ஆறாவது திருமண நாளை ஒட்டி, தனது திருமணநாள் புகைப்படங்களை நடிகை பாவனா, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை பாவனாவும், கன்னட இயக்குநர் நவீனும் 5 வருட காதலுக்கு பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தனது திருமண புகைப்படங்களை, நடிகை பாவனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்