'இந்தியன் 2' - டப்பிங் தொடங்கிய கமல்ஹாசன்... வெளியான வீடியோ

x

இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கமல்ஹாசன் ஏற்கனவே தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டார். இந்த சூழலில், தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கிய நிலையில், இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டு படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்