"எனக்கு மட்டும் அரசு அதிகாரி பவர் இருந்துச்சுன்னா.." - பொங்கிய நடிகர் ரஞ்சித்

x

பெண்களை சாலையில் அரைகுறை ஆடையுடன் ஆட வைப்பதுதான் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி என நடிகர் ரஞ்சித் விமர்சனம் செய்துள்ளார். கோவை சவுரிபாளையத்தில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாரம்பரிய கலைகளான வள்ளி, கும்மி ஆட்டம், கோலாட்டம் உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க வேண்டும் என கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்