"சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க" என ரசிகர் முழக்கம் - விஜய் ரசிகரை கடுமையாக தாக்கிய ரஜினி ரசிகர்கள்

x

சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க என கூறிய விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் கடுமையாக தாக்கினர். சென்னை குரோம்பேட்டை தியேட்டரில் ஜெயிலர் படம் பார்த்து முடித்துவிட்டு ரசிகர்கள் வெளியே வந்துக்கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள், அந்த இளைஞரை கடுமையாக தாக்க்கினர்.


Next Story

மேலும் செய்திகள்