நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம்

x

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை, அவரது ரசிகர்கள் தத்ரூபமாக ரீ- கிரியேட் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்