'ரோமியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு.."செல்ல கிளி..." என்ற பாடலை வெளியிடுகிறது படக்குழு

x

'ரோமியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை (பிப்.21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'ரோமியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள "செல்ல கிளி..." என்ற பாடல் நாளை வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்