லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'ஃபைட் கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

x

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ள 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின், முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'ஃபைட் கிளப்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் இந்த படத்தின் நாயகனாக, உறியடி விஜய்குமார் நடிக்கிறார். கோவிந்த வசந்தா இசையமைக்க உள்ளார். இதையடுத்து 'ஃபைட் கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்