உடலில் உரசியதும் பற்றிய 'தீ'... குடும்ப சூழ்நிலையால் நடிப்பை விட்டு டாஸ்மாக்கில் காலி பாட்டில் பொறுக்கும் நடிகர்

x

உடலில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவைக்கும் சினிமா துணை நடிகர், பொருளாதார சூழல் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டில் எடுத்துவிற்று பிழைப்பு நடத்தி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. சுப்ரமணியபுரம், திண்டுக்கல் சாரதி, நம்ம ஊர் ராசா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள இவர், குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார். இதனிடையே, உடலில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவைத்த அவர், அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார்...


Next Story

மேலும் செய்திகள்