மீண்டும் திரைக்கு வரும் முன்னணி நடிகர்களின் படங்கள்... ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்கள் ரீ-ரிலீஸ்

x

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஏற்கெனவே திரைக்கு வந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன. ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆகி வரும், சினிமா ரீ- ரிலீஸ் மோகம் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்