மீம்ஸ்களில் வைரலான ரத்னவேலு...ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்...

x

நடிகர் ஃபஹத் ஃபாசில், தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் படத்தின் காட்சிகளில் உள்ள புகைப்படங்களை அப்டேட் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம், சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அப்படத்தில் ரத்னவேலுவாக நடித்த ஃபஹத் ஃபாசிலின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரத்னவேலு பாத்திரத்தின் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்