சந்தோஷ் நாராயணன் எடுத்த முக்கிய முடிவு...வருமானம் இல்லை என ஆதங்கம்

x

"என்சாய் எஞ்சாமி" பாடல் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை நான் சொந்த ஸ்டூடியோவை தொடங்க உள்ளேன். தனி இசைக்கலைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை.தனி இசைக்கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம்.உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்.


Next Story

மேலும் செய்திகள்