"இசைத்துறையில் டாக்டர்.." - ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த உருவம் - திரும்பிய திரைத்துறை

x

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்டத்தை ஹிப்ஹாப் ஆதி பெற்றார். பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 ஆண்டுகள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டதாக கூறினார். மிகவும் கடினமாக இருந்தாலும் கூட, தற்போது இசைத்துறையில் டாக்டர் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்