பிரபல நடிகைக்கு மேடையில் முத்தமிட்ட இயக்குநர்..

x

தெலுங் கு பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகைக்கு இயக்குநர் முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு படமான திரகபத்ரா சாமி என்ற படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ஏ.எஸ். ரவிக்குமார், செய்தியாளர்களை சந்தித்த போது நடிகை மனரா சோப்ராவிற்கு திடீரென கன்னத்தில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்