அஜித்தை வைத்து படமெடுக்க காத்திருக்கும் இயக்குனர் அட்லீ

x

அஜித்தை வைத்து படமெடுக்க காத்திருக்கும் இயக்குனர்

அஜித் ஓகே சொன்னால் தெறிக்க விடலாம் - அட்லீ

நடிகர் அஜித்தை வைத்து படமெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாக அட்லீ தெரிவித்துள்ளார். ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அட்லீ, ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் இயக்கிய ஜவான் படம் வசூலில் அசத்தியது...


Next Story

மேலும் செய்திகள்