‘பயமறியா பிரம்மை’ படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் ரஞ்சித்!
புதுமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில், 'பயமறியா பிரம்மை' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் புதுமுக நடிகர் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ள இந்த படம், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 'பயமறியா பிரம்மை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story
