தீபாவளிக்கு வரும் விடாமுயற்சி அப்டேட்..? குஷியில் அஜித் ரசிகர்கள்

x

விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணிவு படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இதில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு அஜ்ஜர்பைஜானில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு துபாய் சென்றதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு படக்குழு சார்பில் அப்டேட் வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்