விஜயை கடுமையாக விமர்சித்தாரா லதா ரஜினிகாந்த்? - X தளத்தில் வெடித்த சர்ச்சை

x

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பெயரில் போலி சமூக வலைதள பக்கம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயை கடுமையாக விமர்சித்து X தளத்தில் போடப்பட்ட பதிவை, லதா ரஜினிகாந்த் பெயரில் தொடங்கப்பட்ட பக்கத்தில், லைக் செய்யப்பட்டது. இதனை பார்த்த இணையவாசிகள் லதா ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அது போலி கணக்கு என விளக்கம் அளித்துள்ள ரஜினி தரப்பு PRO ரியாஷ் அகமது, லதா ரஜினிகாந்த்தின் உண்மையான எக்ஸ் தள பக்கத்தின் தகவலையும் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்