ரீ ரிலீஸில் மாஸ் காட்டும் தனுஷ் - திரையை தெறிக்கவிடும் `வடசென்னை'`புதுப்பேட்டை'

x

'வட சென்னை' படத்தின் ரீ ரிலீஸுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, 'புதுப்பேட்டை' படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது. தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாரான 'புதுப்பேட்டை' படம், வெளியான நேரத்தில் "சுமார்" என்ற விமர்சனத்தையே பெற்றது. ஆனால் காலங்கள் ஓடிய நிலையில், ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வட பழனியில் உள்ள பிரபல திரையரங்கில் இப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்