காந்தாரா படம் பற்றி தனுஷ் கருத்து

x

காந்தாரா படம் பற்றி தனுஷ் கருத்து

கன்னட படமான காந்தாரா படம் பிரமிக்க வைத்துள்ளதாகவும், கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என நடிகர் தனுஷ் புகழ்ந்துள்ளார்.

படத்தை பார்த்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், காந்தாரா போன்ற படைப்பை கொடுத்ததன் மூலம் படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான ரிஷப் செட்டி பெருமை கொள்ள வேண்டும் என பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்