திருப்பதியில் கியூட்டாய் க்ரித்தி ஷெட்டி தரிசனம்...! கண்டதும் திடீரென சூழ்ந்த ரசிகர்களால் பரபரப்பு

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். தனது தாயாருடன் வந்த கீர்த்தி ஷெட்டி விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவருடன், ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்