ஆஸ்கர் புகழ் இசையில் சந்திரமுகி-2..ரசிகர்களுக்கு இன்று வெயிட்டான ட்ரீட்

x

சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி-2 திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. ஆஸ்கர் விருது புகழ் கீரவாணி இசையில் படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்