ஷாருக்கானுக்கு எதிரான வழக்கு - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

x

ஷாருக்கானுக்கு எதிரான வழக்கு - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

வதோதரா நெரிசல்- நடிகர் ஷாருக்கானுக்கு எதிரான கிரிமினல் வழக்கை ரத்து செய்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நடிகர்

ஷாருக்கான் மீதான வதோதரா நெரிசல் குறித்த தொடரப்பட்ட வழக்கில், குஜராத் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. குஜராத்

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின்

போது, இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், நடிகர் ஷாருக்கானுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்