#BREAKING | பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

x
  • நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்
  • வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி -
  • அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
  • இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக தகவல்
  • போண்டா மணி மறைவு = திரைத்துறையினர் இரங்கல் -
  • சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது
  • பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், வசீகரா, வின்னர் உள்ளிட்ட 175 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் போண்டா மணி
  • ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிகர் போண்டா மணி நடித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்