• லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது
• நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது தமிழக அரசு
• காலை 9 மணி காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறைவு- தமிழக அரசு
• 9 மணியில் இருந்து இரவு 1.30 மணி வரை 5 காட்சிகள் நடத்த ஏற்கனவே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
• "லியோ படம் - 7 மணி காட்சி இல்லை"